coimbatore தூக்கி வீசப்பட்ட தாராபுரத்தின் அடையாளம் மீண்டும் நிறுவ பொதுமக்கள் கோரிக்கை நமது நிருபர் மே 23, 2019 தாராபுரத்தின் அடையாளமாக விளங்கிய அமராவதி சிலை சாலை விரிவாக்க பணிக்காக குப்பையில் தூக்கி வீசப்பட்டுள்ளது.